ஜென்மமே ...

வான்மேகம் நகர்ந்து வர
ஆண் மயிலோ அழகாட
மஞ்சள் கொன்றை மரத்தில் ஆட
பிஞ்சு குழந்தை துளியில் ஆட
பறவை கூட்டமோ பாதை
பார்த்து பறந்திட
இனிய நிலவு இதயத்தை
நனைத்திட , நீ பேசிய
வார்த்தைகள் என் போன
ஜென்மத்தை உணர்த்திட
உனக்கு மட்டும் இந்த
ஜென்ம ஞாபகங்கள்
இதயத்தை விட்டு போனதேன் !!!

எழுதியவர் : (5-Mar-13, 11:04 am)
சேர்த்தது : paptamil
Tanglish : jenmame
பார்வை : 72

மேலே