வரும் தேர்தலில்...
![](https://eluthu.com/images/loading.gif)
வரும் தேர்தலில்
~+~+~+~+~+~+~+~
தன்…
எதிர்காலம் என்ன வென்று
தெரியாத தலைவர்கள்
இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
பாவம்…
வட்டமிட ஆசைபடும் சிறகொடிந்த பறவைகள்.
வரும் தேர்தலில்
~+~+~+~+~+~+~+~
தன்…
எதிர்காலம் என்ன வென்று
தெரியாத தலைவர்கள்
இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
பாவம்…
வட்டமிட ஆசைபடும் சிறகொடிந்த பறவைகள்.