-:உன்னால் முடியும் தோழா:-

தோழனே! வாழ்க்கை என்னும் ஓடத்தில் செல்கிறாய்... அதில் தோல்வி என்னும் ஆழ்கடல் அலையில் விழும்போது துவண்டு விடாதே!... அந்த ஆழ்கடல் அலையில் எதிர் நீச்சல் போடும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால்... நீ வெற்றி என்னும் கரையை அடைவாய்!... உன்னால் முடியும் தோழா நீ முன்னால்...முன்னால்...வாடா.......

எழுதியவர் : கவிஞர்-அ.பெரியண்ணன் (6-Mar-13, 5:14 am)
சேர்த்தது : அ பெரியண்ணன்
பார்வை : 205

மேலே