விடியாமல் போகாது நண்பா!
வாழ்வை நீ வாழ்ந்து பாரு!
சோர்வை நீ தூரப்போடு!
இன்பம் என்ன இந்த வாழ்க்கை சொல்லிக்கொடுக்கும்
துன்பம் உன் நண்பன் அல்ல!
இன்பம் உன் எதிரி அல்ல!
வாழ்க்கை ஒரு வசந்தமே!
வாழ்ந்து பார் நண்பா!
கலங்காதே!
கலங்கி நீ மயங்காதே!
துணியாமல் தயங்காதே!
தயக்கங்கள் விட்டுத்தல்லடா!
பதறாதே!
பதறி நீ சிதறாதே!
விடியாமல் போகாதே!
வெற்றி உன் பக்கமல்லடா!