உயிரில் காதல்

அனல் ஆகும்
இமையில் ஈட்டி
உலாவும் ஊடலில்
என்னில் ஏனோ
ஐயப்பாடு ஒளிந்து
ஓடிய ஔவுகாரம் -உன் வெட்கம்

எழுதியவர் : (7-Mar-13, 8:15 pm)
Tanglish : uyiril kaadhal
பார்வை : 98

மேலே