உன் காலடியில்

கையெடுத்துக் கும்பிடும்
பெண் இனமாக

பத்து மாதக் கருவை சுமந்து
ரத்தத்தில் உயிர் எழுதி
ஓர் ஜீவனை
உலகுக்கு தரும்
பெண் இனமாக

எந்த கஷ்டத்தையும் சமாளிக்கும்
பெண் இனமாக
என்னை படைத்த
அன்பின் அன்னையே...

என் நன்றி
உன் காலடியில் சமர்ப்பணம்...

எழுதியவர் : சாந்தி (7-Mar-13, 11:27 pm)
Tanglish : un kaaladiyil
பார்வை : 93

மேலே