எங்களை பாருங்கள்

எங்களை பாருங்கள்
எங்கள்
சேலைகளையும்
ரவிக்கைகளையும் அல்ல
எமது உணர்ச்சிகளை
எங்கள்
முகத்தையும்
மார்புகளையும் அல்ல
..................................மன குமுறல்களை

எழுதியவர் : கல்யாணி (8-Mar-13, 8:36 am)
சேர்த்தது : வாலிதாசன்
Tanglish : engalai paarunkal
பார்வை : 119

மேலே