பெண்கள் தினம்

அவளின்றி உலகில்லை........
அவள் வாழ வழியில்லை....!

வாழ்த்துகளோடு நிற்காமல்....
வாழவும் விடுங்கள் அவர்களை...........!

இந்நாளோடு சேர்த்து........
அந் நங்கைகளையும் கொண்டாடுவோம்.........!

எழுதியவர் : பாரதிசரண் (8-Mar-13, 10:22 am)
பார்வை : 207

மேலே