உழைப்பாளிகள்
உள்ளங்கையில் உதிரம் வடியுது !
கைகள் உழைத்து தேய்ந்ததால் !
கண்ணின் ஒளி மங்கியது!
இரவுபகல் பாரமால் உழத்ததால் !
திடீரென்று வெப்பக்காற்று வீசியது! அது
உழைத்து அலுத்தவர்களின் பெருமூச்சுக்காற்று!
வானம் வாழ்த்தியது இந்த
வருங்கால பாரதத்தின் பாட்டாளிகளை!
உள்ளம் உவகையில் நிறைந்தது!
உண்மையான உழைப்பாளிகளை கண்டதால்!
இன்று இவர்கள் படுகின்ற துயரங்கள்!
நாளைய வெற்றியின் அடையாளங்கள்!
இவன் உங்கள்
நா.அன்பரசன்....