டைம் பாஸ் லவ்

சுமையில்லா சுவன வாசல்
வாலிபத்தின் எக்களிப்பு
விலையேறும் வியாபாரம்
நவீன கலாசாரம்
புதுவகை விபச்சாரம்
கலியுகத்தில் கச்சேரி
பரவிவரும் பாரிய நோய்
இது தமிழினத்தின்
எதிர்பரிநாமம்

தனஞ்சன்

எழுதியவர் : தனஞ்சன் (இலங்கை ) (8-Mar-13, 10:27 am)
சேர்த்தது : dananjan.m
பார்வை : 189

மேலே