கவிதை ஒரு மொழி அல்ல....!

எழுத்துகளை
சேர்த்தால் சொற்கள்...!

சொற்களை
சேர்த்தால் வாக்கியம்..!

வாக்கியங்களை
வடிவமைத்தால்
கவிதை...!

கவிதை
ஒரு மொழி அல்ல
கவிதை
ஒரு உணர்வு...!

எழுதியவர் : K.Mohamed katheer (8-Mar-13, 11:55 am)
சேர்த்தது : Kamaldeen Mohamed Kaatheer
பார்வை : 125

மேலே