வாழ்வும் சாவும்

மரணம் நித்திய துரியாதீதம்
பிறவிப்பிணியோ துரியதீனம்.
துரியதீனங் கடந்திட வாழ்வை
யறியாதாரோ வாழ்வது சாவே.

எழுதியவர் : மதுமொழி (9-Mar-13, 12:51 pm)
சேர்த்தது : Dr.P.Madhu
பார்வை : 184

மேலே