குழாயின் கவிதை
செல்லமாய் காதை திருகி,
ஆனந்தமாய் களித்து,
சுத்தமாய் குளித்து,
தேவை முடிந்ததென
விட்டுச்சென்ற நீ....
என் கண்ணீரையாவது
நிறுத்தி விட்டு போயிருக்கலாம்.. :'(
-சரியாக மூடப்படாத குழாய்
செல்லமாய் காதை திருகி,
ஆனந்தமாய் களித்து,
சுத்தமாய் குளித்து,
தேவை முடிந்ததென
விட்டுச்சென்ற நீ....
என் கண்ணீரையாவது
நிறுத்தி விட்டு போயிருக்கலாம்.. :'(
-சரியாக மூடப்படாத குழாய்