வாய்ப்புத்தான் வசீகரப்பரிசு ...!

நடு வீதியில் ஒரு பெரிய பாறாங்கல்லை இட்டு விடுமாறு சேவர்களுக்கு கட்டளையிட்டார் நாட்டு மன்னர் ஒருவர் ....!

அதன்படியே சேவகர்கள் பலர் சேர்ந்து பெரிய கல்லை நடுவீதியில் உறுட்டி விட்டனர் ..வீதியால் சென்ற குதிரை வண்டிகள் மாட்டு வண்டிகள் நடைமனிதர்கள்
எல்லோரும் அந்த கல்லை சுற்றியும் சிலர் கல்லுக்குமேல் ஏறியும் சென்றுவந்தனர் ....

ஒரு வண்டியில் மூடையை வைத்து இழுக்கும் கூலியானவன் சற்று யோசித்து ஏன் இந்தக்கல்லு
இப்படியிருக்கிறதே என்று எண்ணி தனது முழுசக்க்தியையும் பயன்படுத்தி உருட்டி விட்டான் ..

அந்த கல்லின் கீழ் மன்னன் இப்படி ஒருவாசகம்
எழுதி விட்டார் ..இந்த கல்லை யார் உறுட்டிவிடுகிறானோ அவனுக்கு 1000 பொற்காசுகள் கிடைக்கும் என்று ...!

வாழ்க்கையில் நாம் கடந்து வந்த பாதைகள் தடைகளாக இருந்தாலும் ...போராட்டமே வெற்றியின் வசீகரப் பரிசு ..எனவே வாய்ப்புக்களை
முயற்சியை நழுவவிடாதீர் ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (10-Mar-13, 12:40 pm)
பார்வை : 219

மேலே