சிந்தனை முத்துக்கள்

உங்களின் மிகப்பெரிய ஆசிரியர் ,,,யார் தெரியுமா ..?
உங்கள் தொழில் தான் ..!-உங்களைப்பற்றியே உங்களுக்கு அது கற்றுத்தருகிறது ...
''ஜோ -விடேல் ''
**************************************************
இறந்த காலத்தில் எப்போதும் இருப்பவன் (பழையதையே நினைத்துக்கொண்டு ) எதிர்காலத்தின் வாய்ப்புக்கள் பலவற்றை இழக்கின்றான்
-வில் -ஜெனிங்க்ஸ் -
******************************************************
வாழ்க்கை ஒவ்வொருகணமும் நாம் அடுத்ததாக
முன்னேரவேண்டியதற்கான வாய்ப்பை தந்துகொண்டே இருக்கிறது .அந்த வாய்ப்பை எங்கு எப்படி வர இருக்கிறது என்பதை அறிவதற்கு ஒரே வழி அதை நாம் கணப்பொழுதும் தேடிக்கொண்டிருப்பதுதான்...!
-கேஜி.மாஸ்டர் -

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (10-Mar-13, 12:19 pm)
பார்வை : 200

மேலே