உணர்வில் கலந்த நட்பு 555

நட்பு...

உறவில் கலந்த உறவு
உதறிவிட்டு செல்லும்...

உணர்வில் கலந்த
நம் நட்பு...

உயிர் நாடி நின்றபின்னும்
உறவாக துடிக்கும்...

உணர்விலும் உயிரிலும்
கலந்தது நம் நட்பு.....

எழுதியவர் : தமிழ்மணி (10-Mar-13, 3:50 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 368

மேலே