உண்மையான உறவு

நாம் பூக்கள் என்றால்
நம் உறவினர் பலர் சுற்றுலா பயணிகள் போல்
அதனால் தான் நாம் வாடிய போது
வராத பயணிகள்
நாம் பூத்து குலுக்கும் போது வருவார்கள்
ஆனால் நம் 'நண்பர்கள்' வானம் போல்
நாம் வாடிய போது மழை துளியாய் வருவார்கள்