-: ஆசை :-

உலகில் வாழ! ஆசைபடுகிறேன்... வாழ்நாள் முழுவதும்-அல்ல... நீ என்னுடன் இருக்கும் அந்த நிமிடங்கள் மட்டும்! வாழ ஆசைபடுகிறேன்...

எழுதியவர் : கவிஞர்-அ.பெரியண்ணன் (11-Mar-13, 8:05 am)
சேர்த்தது : அ பெரியண்ணன்
பார்வை : 144

மேலே