அவள் முகம்
என்னுள் ...
விதைத்துவிட்டு போன ..
உன் நினைவுகள்.
"நொடி பொழுதுகூட ...
மறந்திட அடம்பிடிக்கின்றன
உன் முகத்தை
என் இதயம் "
உனக்கு நான் ..
கனவாக தெரிந்ததால் தானோ ...
என் கண்களை
குத்தி ...
என் கனவை கெடுத்தாய் ...
என்னுள் ...
விதைத்துவிட்டு போன ..
உன் நினைவுகள்.
"நொடி பொழுதுகூட ...
மறந்திட அடம்பிடிக்கின்றன
உன் முகத்தை
என் இதயம் "
உனக்கு நான் ..
கனவாக தெரிந்ததால் தானோ ...
என் கண்களை
குத்தி ...
என் கனவை கெடுத்தாய் ...