எங்கே என் எதிரி...?

என் எதிரி
எங்கே இருக்கிறான்...?
அட...
அந்த ஆணவக்காரன்
என் தலையில்தான்
அமர்ந்திருக்கிறான்..!

...........................பரிதி.முத்துராசன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (14-Mar-13, 3:02 pm)
பார்வை : 125

மேலே