சமுதாயக் கவிதை ..!
உலகம் தேடும் .......?
தவறே செய்யாத மனிதனாக-நீ
இருந்தாலும் உன்னை...
உலகம் ஒரு போதும்
கண்டுகொள்ளப் போவதில்லை....!
தவறுகளால் மூடப்பட்டிருக்கும்
இந்த உலகம் நல்லவர்களை இனம்
கண்டு கொள்வதில் தடுமாறத்தான் செய்கிறது ..!
உலகம் தேடும் .......?
தவறே செய்யாத மனிதனாக-நீ
இருந்தாலும் உன்னை...
உலகம் ஒரு போதும்
கண்டுகொள்ளப் போவதில்லை....!
தவறுகளால் மூடப்பட்டிருக்கும்
இந்த உலகம் நல்லவர்களை இனம்
கண்டு கொள்வதில் தடுமாறத்தான் செய்கிறது ..!