பிறந்த நாள்

உன் அன்னையின் கருவில் அணுவாக தோன்றி,உன்னதமாக முதல் மாதம் ஆக்கப்பட்டு,இரண்டாம் மாதம் தெளியப்பட்டு,மூன்றாம் மாதம் தளிரப்பட்டு,நான்காம் மாதம் உணவிட்டு,ஐந்தாம் மாதம் பார்த்து,ஆறாம் மாதம் உடல்பெருத்து,ஏழாம் மாதம் உடல் அசைந்து,எட்டாம் மாதம் மூளை செயலப்பெற்று,ஒன்பது,பத்து முழமைப்பெற்று நீ வெளிவந்த நாள் உன் பிறந்தநாள்.மறைந்துவிடாதே...