எதிர்பார்ப்பு
சூரியன் பகலை எதிர்பார்கிறது
நிலவு இரவை எதிர்பார்கிறது
மேகம் காற்றை எதிர்பார்கிறது
பூமி மழையை எதிர்பார்கிறது
சிப்பி முத்தை எதிர்பார்கிறது
கறை அழையை எதிர்பார்கிறது
இப்படி இயற்கையே
ஒன்றை ஒன்று
எதிர்பார்கும் போது
நான் உன்னிடம்
காதலை எதிர்பார்ப்பதில்
மட்டும் என்ன குற்றம்
--