பார்க்கவிட்டால்தானே உன் கண்கள்

நீ ரொம்ப அழகானவள்' என்று நண்பர்கள்
சொல்வதெல்லாம் உண்மையா பொய்யா
என்று உன் முகத்தைப் பார்த்து உறுதி செய்து
கொள்கிற நேரம்கூட உன்னை நான்
பார்த்ததில்லை. பார்க்கவிட்டால்தானே
உன் கண்கள்....!!!

எழுதியவர் : (22-Nov-10, 5:57 pm)
சேர்த்தது : renga
பார்வை : 578

மேலே