எனது ஞாபகங்களை உன்னால் கழற்றி எரிய முடியாது?

எனது ஞாபகங்களை
கழற்றி எறிந்து விட்டு
வாழ்க்கைப் பாதையில்
நீ நடக்க முடியாது.
கவனித்துக்கொள் அன்பே !
அவை உன்னுடைய
காற்செருப்புகள் அல்ல......
கால்கள்....!

எழுதியவர் : (22-Nov-10, 5:53 pm)
சேர்த்தது : renga
பார்வை : 502

மேலே