ஏமாற்றம்

விழிகளை மூடினேன்
உறங்குவதற்காக் அல்ல
உன்னை காண்பதற்காக
அதிலும் எனக்கு
ஏமாற்றம் தான் தந்தாய்

எழுதியவர் : senthil (22-Nov-10, 7:12 pm)
சேர்த்தது : senthilsoftcse
Tanglish : yematram
பார்வை : 593

மேலே