மனித நேயம் .....!

மனித நேயம்  .....!

"கை கொடு
மனமே
கை கொடு ...!
உன்
மாற்றத்திற்காக அல்ல ...!
உன்னில் பிறந்த .....
உண்மையான .....
மனிதநேய
தோற்றத்திற்காக .....!

எழுதியவர் : மகேஸ்வரி லோகநாதன் (15-Mar-13, 4:40 pm)
சேர்த்தது : maheswari loganathan
பார்வை : 131

மேலே