இன்னும் இரங்கலையோ

!



ஈழத்தமிழன் என்ன கேட்டான்?
வாழத்தானே வகை கேட்டான்..
எத்தனை உயிர்களை
காவு கொடுத்தான்..
இன்னும் இரங்கலையோ
இலங்கை மாடன்.!

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா. (16-Mar-13, 5:52 pm)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 90

மேலே