நிலவிற்கே பொறமை.

நிலவே...
ஏன் அழகைக் கண்டு தோற்று விடுவாய்
என்ற பயமா???
உன்னை காண வந்ததும்
மேகத்துக்குள் மறைந்து விட்டாயே!!

எழுதியவர் : senthil (22-Nov-10, 8:02 pm)
சேர்த்தது : senthilsoftcse
பார்வை : 431

மேலே