உன் பிரிவுக்கு என் மடல்...
கார் மேகத்தை உனக்காக நான்
தூது அனுப்புகிறேன்....
அது மழை பொழிந்தால்,
நீ புரிந்துகொள்
உன் பிரிவால் நான் கண்ணீர் சிந்துகிறேன் என்று.....
அது மௌனமாய் உன்னை கடந்து சென்று விட்டால்,
அப்போது நீ உணர்வாய்
உன் பிரிவால் என் உயிர் பிரிந்தது என்று!!!!