எப்போது வருவாய்

வடிவது
கண்ணீராக இருந்தால்
துடித்திருப்பேன்
துடைத்திருப்பேன்
வருவது இரத்தமாக
இருப்பதால்
கண் மருத்துவரை
காணச் செல்
காதலியே !!!!

எழுதியவர் : senthil (22-Nov-10, 8:03 pm)
சேர்த்தது : senthilsoftcse
Tanglish : eppothu varuvaay
பார்வை : 374

மேலே