நட்பு என்றால் என்ன?

/////////////"நட்பு என்றால் என்ன என்ற நம் கேள்வி பதில் தளத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடை தரும் நோக்கத்தில் எழுந்த சிறிய கவி "////////////


**********************************************************************

>>>>>>>>>>நகைச்சுவை அளிக்கும் மருந்து

>>>>>>>>>>>கவலையை கடக்க செய்யும் பாலம்

>>>>>>>>>>அன்பான போதனை அளிக்கும் குரு

>>>>>>>>>>நம் மனதின் உடல் வடிவம்

>>>>>>>>>>நம் உயிரின் உணர் வடிவம் ............

******************************************************************

எழுதியவர் : கார்த்திக்-திருநெல்வேலி (17-Mar-13, 2:16 pm)
பார்வை : 2236

மேலே