பிறந்தநாள் வாழ்த்து ......!

இன்று பூத்த
இளம் பூவே ........!
பூத்துகுலுங்கு புன்னகையென்னும்
புதுமழைச் சாரலுடன்.........!

பூத்தது
புத்தம் புது
ரோஜா தான் ........!
இன்று மட்டும்
ஏனோ - நீ
தனிக்காட்டு
ராஜா தான் ......!

நீ
தவறுகள் செய்திருந்தால் ......
இன்றொரு நாள் மட்டும்
தள்ளிவைப்போம் .......!
நீ நீடுடி வாழ வாழ்த்துக்களை
அள்ளி வைப்போம் ......!

வாழ்க நீ நூறாண்டு ....!
வாழ்த்துவோம் பல்லாண்டு ....!
வாழ்த்துக்கள் .........!

எழுதியவர் : மகேஸ்வரி லோகநாதன் (17-Mar-13, 5:29 pm)
சேர்த்தது : maheswari loganathan
பார்வை : 436

மேலே