முகம் தெரியாத நட்பு 555

நட்பு...

முகம் தெரியாத
என் நட்பை தேடி...

தொலைதூர
பயணம்...

பயணம் பாதியில்
முடிந்துவிட...

என் நெஞ்சில்
ஓர் வலி...

குறுந்தகவல் மறுத்தது
சென்று வர...

மீண்டும்
தொடர்வேன்...

முகம் தெரியாத
என் நட்பை தேடி...

மழைமேகமாக
விரைவில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (17-Mar-13, 8:01 pm)
பார்வை : 958

மேலே