செய்தித்தாள்

வெள்ளை காகிதத்தி கருப்புமைகொண்டு அச்சடிக்கப்பட்டது

அதை தினமும் காலையில் புரட்டி புரட்டி பார்க்கையில்
பாழாய் போன பலபேர் வழிக்கை நிலவரம் அடங்கியுள்ளது

இந்த வெள்ளை காகிதத்தில் .

எழுதியவர் : ரவி.சு (18-Mar-13, 9:47 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 354

மேலே