இரண்டு கருவறையில் ..?

இந்த உலகில் இரண்டு கருவறையில் ......
வாழ்ந்தவனின் கவிதை வரிகள் இவை
நான் வாழ்ந்த இரண்டாம் கருவரை நீ
தாயின் கருவரையிலிருந்து பிரியும் போது
வெட்டு பட்ட தொப்புழ் கொடியின்
வலியை விட என்னிலிருந்து
நீ நீங்கும் போதான வலி ரணமானது

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (17-Mar-13, 7:45 pm)
பார்வை : 159

மேலே