சிதறுகிறேன்

தீயொடு குளித்திடும் வெண்பஞ்சு
நிழல் தொடும் நினைவினில் உன் பிம்பம்
இரவொடும் பகலொடும் உனை எண்ணி
துளி துளி துளியாய் சிதறுகிறேன்......

எழுதியவர் : (18-Mar-13, 9:04 am)
சேர்த்தது : ilaiyaraja
பார்வை : 122

மேலே