என் பெண்மை -இறுதி வரிக்காக காத்திருக்கவும்

வா என்னை உனக்குள்
முழுதாக முழுமைபடுத்து
என் உடல் முழுவதையும்
முற்று புள்ளி வைக்க இடமில்லாமல் முற்றுகை இடு
மூச்சு விட விடாமல் முத்தமிடு
என் மார்பக முகட்டில் உஷ்ணம் கொடு
என் பெண்மை வரை சென்று
உயிர் கொடு
என் பெண்மைக்கு பரி பூரணம்
ஏனோ தெரியவில்லை
நீ என்னை எத்தணை தடவை
கட்டி அனைத்தாலும்
என் பெண்மையின் சுகம் குறைவதில்லையே
மார்கழி மழையே

எழுதியவர் : THUC (18-Mar-13, 12:13 pm)
பார்வை : 209

மேலே