திருமணம்

எங்கோ
பிறந்த வைரமும்
எங்கோ
பிறந்த தங்கமும்
அழகான
வைர தோடு ஆனது போல்
தங்கமும் வைரமும்
ஆன
இரு
இதயங்கள்
காதல்
என்ற காதில்
மாட்டப்பட்டு
யார் தங்கம்
யார் வைரம்
என்ற தேடலில்
அன்பை
கேடயமாக்கி
பொறுமையை
ஆயுதமாக்கி
காதல்
கலந்த சண்டைகளோடு
அன்பை
கொண்டு
அன்பையே வெற்றி பெறுவதாகும் ...!!!!!!

எழுதியவர் : Sriraam (18-Mar-13, 12:48 pm)
Tanglish : thirumanam
பார்வை : 120

மேலே