பாசாங்கு...

காம்பைப் பிடித்திழுத்துக்
காலியாகும்வரைக் கறந்துவிட்டு,
பாலைக் கொடுத்தது
பசுவென்று
பாசாங்கு செய்பவன்தான்
மனிதன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Mar-13, 1:57 pm)
பார்வை : 93

மேலே