நட்சத்திரக் கவிதைகள் – II

கீழுள்ள கவிதைகள் வித்தியாசமான அருமையான கவிதைகளாக மதிப்பிடுகிறேன்.உங்களின் பார்வைக்காக நட்சத்திரக் கவிதைகளாக தொகுத்து வழங்குகிறேன் !
------------------------------------------------------------------
பள்ளிக்கொரு விழா ஆண்டு விழா
ஒரு பாடசாலை விழாவினை உறிஞ்சிக் கொண்டு அழகான கோணங்களில் எழுதி இருக்கிறார் அன்பர் - அ வேளாங்கண்ணி
Added by: A Velanganni
கவிதை எண் – 113144
=============================
நித்யவாசினி
அரிஷ்டநேமியின் வித்தியாசமான ஒரு கற்பனை..எழுதி இருக்கும் கோணமும் மாறு பட்டது. வித்தியாசமான தலைப்பு
Added by: அரிஷ்டநேமி
கவிதை எண் – 113132
=================================
இவர்களைப் போற்றி சில வெண் (பா) தூறல் (ஒரு பயிற்சி)
பாக்களில் மட்டுமே போற்றப்படும், வாழவைக்கப் படும் சிலரை இந்த வெண்பாக்கள் மூலமும் துதிக்கிறார் அஹமது அலி. முதல் முயற்சி என்ற சொல்லி இருக்கிறார் வாழ்த்துக்கள்.
Added by: அஹமது அலி
கவிதை எண் – 113149.
==============================
வலியழி வழி எது.?..எங்கு.?..(அகன் )
புலமையினைக் காட்டும் வரிகள். வார்த்தை, வரி பிரயோகங்கள் துல்லியம்!
தோழர் அகனின் உணர்ச்சி பூர்வமான வரிகளைக் காணலாம் இதில்.
Added by: agan
கவிதை எண் – 113122
=====================
சாமி சிலை
மிக சுருக்கமாக ஒரு யதார்தத்தினைச் சொல்லி இருக்கிறார் பிரதீபன்
பலர் சிந்திக்க வேண்டிய ஒரு விடயம்.
Added by :வி .பிரதீபன்
கவிதை எண் – 113158
==================
கவிதை எண் - இந்த கவிதை எண்ணை கவிதைக்கான இணைப்பில் (லிங்கில்) உள்ள எண்ணில் வெட்டி ஒட்டி (cut & paste) தட்டச்சு செய்தால் நேரடியாக கவிதைக்கு செல்லலாம். இணைய முகவரி வழங்குவது தளத்தின் விதிமுறை மீறலாக இருகின்றது.
============================
இந்த படைப்பை வாசித்து உடனே இதில் “நற்பணி” என்று கருத்து பதிவது இந்த படைப்பின் நோக்கம் கிடையாது. தயவு செய்து குறித்த படைப்பாளியின் படைப்பில் உங்கள் வரிகள் இருக்கட்டும். வாழ்த்தாக, விமர்சனமாக, கருத்தாக, திருத்தமாக அவை இருக்கட்டும். அதுவே எமது நோக்கம். மேலும் குறித்த படைப்பாளிகளின் கவனத்திற்கு இப்படி ஒரு படைப்பு செய்யப் படுகிறது என்ற செய்தியினை நல்லுள்ளம் கொண்டோர் இருப்பின் விடுகையிட்டு தெரியப் படுத்துங்கள் !