மறுமணம்

கோடையிடை மழையாய்
வற்றலுடன் காதல்
வருந்துகிறது மனம்
விதவை மறுமணம் பற்றி....(.!.)

எழுதியவர் : தில்லைவாணன்.ச (19-Mar-13, 5:24 pm)
சேர்த்தது : தில்லைவாணன் ச
பார்வை : 186

மேலே