தமிழ்

ஓசை எழுத்தானது
எழுத்து வார்த்தையானது
வார்த்தை கவிதைஆனது
கவிதை கலை ஆனது
கலை வாழ்கை ஆனது
வாழ்கையே இன்பமானது
என் முடி முதல் அடி வரை
ஊறிய என் தமிழாலே!!!!!!!!

எழுதியவர் : நந்தினி (20-Mar-13, 10:38 am)
Tanglish : thamizh
பார்வை : 108

மேலே