பால்நிலா
![](https://eluthu.com/images/loading.gif)
நிலவொளிஇல் என் தேகம் சிலிர்த்தது - அவள் விழியொளிஇல் இதயம் துடித்தது - அவள்
இசை மலைஇல் என் மனம் மிதந்தது. அவள்
முத்த தேனமுது பகிருந்து அம்புலி கதை கூறி
பல் சோறு உட்டினால் அன்போடு - அவள்
என் ஆருயிர் தாய்.
இந்த பால்நிலவை கண்டு
அந்த வான்னிலவும் பொறமை உற்றது
அடுத்த பிறவிலேநும் சேய் ஆக பிறக்க எத்தனித்தது.