நீ மட்டும்

முகையே !
நீ என்று மலர போகிறாய் ..
உன்னை பார்க்க
நான் காலம் கடந்து காத்து இருக்கிறேன் ...

நதியே !
எப்பொழுது என்னை தழுவ போகிறாய் ..
என் கண்ணீர் துளிகள்
காலினை நனைத்தது போதும் ..

ஓவியமே !
உன்னை காகிதத்தில் வரைந்தது போதும் ..
என்று உன் முகம் பார்பேன்
ஒரு முழு வடிவமாய்...

காவியமே !
உன்னை பற்றிய
என் எழுத்துகள் போதுமானது ..
காரணம் இன்று அவளை பார்த்து விட்டேன்

என் கவிதை நீதான் என்று உணர்ந்து விட்டேன் ..


எழுதியவர் : (23-Nov-10, 3:41 am)
சேர்த்தது : dinu
Tanglish : nee mattum
பார்வை : 369

சிறந்த கவிதைகள்

மேலே