தஞ்சம் புகுந்ததால்...

என்றுமே என்னுள்
ஒரு இனம் புரியாத
வெற்றிடம்
என் மனதை
வாட்டி வந்தது

இன்று அது
விலகி
சென்றது

நீ
என்னுள் வந்து
தஞ்சம் புகுந்ததால்...

எழுதியவர் : (23-Nov-10, 4:03 am)
சேர்த்தது : dinu
பார்வை : 334

மேலே