உன் தடங்களை சற்றே ஆழப்பதித்து சென்றுவிட்டாய்

கணப்பொழுதே
மலரில் உட்கார்ந்து போகும்
வண்ணத்துப்பூச்சிபோல நீ வந்து போனாலும்
உன் தடங்களை சற்றே ஆழப்பதித்து
சென்றுவிட்டாய் ,,,,,
அதனால்தான் வலிக்கிறது இன்னும்….
ஆனாலும்
வலிகள் ஒன்றும்
புதிது இல்லையே எனக்கு,,,,

எழுதியவர் : (23-Nov-10, 9:06 am)
சேர்த்தது : renga
பார்வை : 397

மேலே