காதலி காற்றுக்கும் என் மூச்சின் கவிதை தெரியும்

உன் வீட்டில்
கார்த்திகை தீபம்
அணைப்பதெல்லாம்
காற்று அல்ல
என் மூச்சு

என் இதயத்தில்
ஏற்றிவிட்டு
ஏனடி உன் வாசல்
அகல் விளக்கு

எழுதியவர் : . ' . கவி (23-Nov-10, 10:36 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 362

மேலே