அகம் புறம்

கூசாமல் சொல்கிறாய்
உன் 'மேல்' காதல் இல்லையென்று
உற்று கவனித்து திருத்தி கொள்கிறேன்
உன்'னுள்' காதல் உள்ளது என்று

எழுதியவர் : . ' . கவி (23-Nov-10, 10:39 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 370

மேலே