என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்
நான் இறந்து விட்டேன்
என்பதற்காக உன் காதலை
என்னிடம் சொல்லாமல் போய்விடாதே ...
பெண்ணே !
அந்த ஒரு நொடிக்காக
என் இதயம் கல்லறையிலும்
என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் ...
நான் இறந்து விட்டேன்
என்பதற்காக உன் காதலை
என்னிடம் சொல்லாமல் போய்விடாதே ...
பெண்ணே !
அந்த ஒரு நொடிக்காக
என் இதயம் கல்லறையிலும்
என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் ...